இந்த உலகம்
உனது முயற்சியை
கவனிக்காது. !
முடிவுகளை தான்
கவனிக்கும். ! !
சிந்தித்து செயல்படு... ! !
இனிய காலை வணக்கம் எதையும்
சாதாரணமாக
சொல்லி விடலாம்.
ஆனால், அதை
சுமப்பவர்களுக்கு
மட்டும் தெரியும்,
வலியும் வேதனையும்... !
இனிய காலை வணக்கம்


நாம் செல்லும்
பாதையில் தடைகள்
வந்தால், அதனை
தகர்த்து விட்டுதான்
செல்ல வேண்டும்
என்று அவசியமில்லை. !
அதை தவிர்த்துவிட்டு
செல்லலாம். !
எறும்பை போல... ! !
இனிய காலை வணக்கம்கிடைத்ததை ... அனுபவிக்க கற்றுக்கொள் கிடைக்காததை ... ரசிக்க கற்றுக்கொள் வாழ்க்கை இன்பமாக நகரும்.