வாழ்க்கையில்முன்கோபம் இறுதியாக அளிக்கும் பரிசு இழப்பு மட்டுமே... ! !


கொஞ்சம் இடைவெளி விட்டு தொடருங்கள் வாகனங்களை மட்டுமல்ல .. உறவுகளையும் தான் .. வாழ்க்கையில் எல்லா உறவுகளும் நீடிக்க வேண்டுமெனில் சிறு இடைவெளி அவசியம் !


பொழுதுபோக்கு இல்லாமல் உழைத்துக்கொண்டே இருந்தால் உடலுக்கு கேடு ... உழைக்காமலே பொழுதை போக்கினால் வாழ்க்கையே கேடு .. !! 


வாழ்வில் முன்னேறி சென்றாலும் கடந்து வந்த வாழ்க்கையை மறக்காதீர்கள் ... ஏனெனில் உயர பறக்கும் பறவை கூட தாகத்திற்கு தரையை நோக்கி தான் வருகிறது ... !!